தமிழ்நாடு
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, பலி எவ்வளவு?
![today corona tn - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/today-corona-tn.jpg)
தமிழகத்தில் கொரோனா வைரஸா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் சற்று முன்னர் இன்றைய பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இதோ:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,604
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,02,489
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 172
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 195
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 25
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 37.734
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,863
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,48,868
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,53,068
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 410,59,465