தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் 15ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல் சென்னையில் சுமார் 5000 பேர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 15,830

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 11,13,502

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,640

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 77

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,728

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 14,043

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 990,919

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 116,868

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 218,80,233

author avatar
seithichurul

Trending

Exit mobile version