தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,684 பேர் பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

Published

on

தமிழகத்தில் நேற்றைப் போலவே இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 94 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 15,684

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 10,97,672

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,250

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 94

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,651

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 13,625

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 976,876

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 115,642

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 217,63,365

Trending

Exit mobile version