தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா பாதிப்பு: சென்னையில் உச்சகட்டம்

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே ஒருநால் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த நிலையில் இன்று சுமார் 15 ஆயிரம் பேர்களுக்கு ஒருநாள் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விபரத்தைப் பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 15,659

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 10,81,988

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,206

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 82

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13.557

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 11,065

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 963,251

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 122,610

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 126,47,723

 

 

seithichurul

Trending

Exit mobile version