தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,542

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,08,748

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 162

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 231

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 21

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 34,835

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,793

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 25,56,116

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,62,487

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 416,90,759

 

 

Trending

Exit mobile version