தமிழ்நாடு

மீண்டும் 1500க்குள் கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 1500க்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றும் 1500க்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய முழு பாதிப்பு குறித்த விவரங்கள் பின்வருமாறு

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,449

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,71,411

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 179

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 151

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 16

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,682

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,548

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,18,980

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,46,735

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 477,45,420

seithichurul

Trending

Exit mobile version