தமிழ்நாடு

தமிழகத்தில் 14 ஆயிரம், சென்னையில் 6 ஆயிரம்: இன்றைய கொரோனா நிலவரம்!

Published

on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் சுமார் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் அதில் 6 ஆயிரம் பேருக்கு மேல் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 13,990

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 28,14,276

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6,190

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1254

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 11

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,866

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 4059

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 117,915

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,35,266

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 27,14,643

 

Trending

Exit mobile version