தமிழ்நாடு

தமிழகத்தில் 1385, சென்னையில் 486: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா!

Published

on

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆயிரத்து 400ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இன்றைய கொரோன வைரஸ் பாதிப்பு குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1385

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 868,367

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 496

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 10

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 12,609

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 659

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 847,139

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 73,027

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 185,34,311,

seithichurul

Trending

Exit mobile version