தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு!

Published

on

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று முதல் பாதிப்பு 1400க்குள் குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இன்றைய கொரோனா பாதுகாப்பு குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம் .

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,359

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,75,592

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 169

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 20

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,754

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,473

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,23,459

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,43,355

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 481,79,959

seithichurul

Trending

Exit mobile version