தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் 13,258 பேர்கள் பாதிப்பு: கோரத்தாண்டவமாடும் கொரோனா

Published

on

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 10,000, 11,000 என அதிகரித்து வந்த நிலையில் இன்று 13000ஐ பாதிப்பு தாண்டிவிட்டது. அதேபோல் சென்னையில் மட்டும் சுமார் 4000 பேர் பாதிப்பு என்பதால் கொரோனா கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரத்தை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 13,258

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 10,25,059

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3750

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 53

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,258

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 7071

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 927,440

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 110,304

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 211,66,398

 

 

 

seithichurul

Trending

Exit mobile version