வேலைவாய்ப்பு

12th Std/ Diploma in Auxiliary Nursing Mid Wifery Course படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை உள்ள கன்டோன்மென்ட் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கன்டோன்மென்ட் ஆணையம் (Cantonment Board, Chennai)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: Midwife

வயது: 18 முதல் 28 வரை வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: 12th Std/ Diploma in Auxiliary Nursing Mid Wifery Course தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தோர் ஆவர்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000

தேர்வு செயல்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு கட்டணம்: ரூ.200

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தைக் கீழே உள்ள அஞ்சல் முகவரி அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: The Chief Executive Officer, Cantonment Board, North Parade Road, St. Thomas Mount, Chennai – 600 016.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.cbstm.org.in:9080/Cantonment/admin/pdf/others/Paper%20advertisement%20august%202020-2020-08-27-12-09-26.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.09.2020.

seithichurul

Trending

Exit mobile version