தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் 1300க்கும் குறைவான கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நேற்று 1300 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் அதேபோல் 1300க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,289

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,80,857

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 164

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 137

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 18

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,814

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,421

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,29,201

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,37,548

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 487,41,297

Trending

Exit mobile version