தமிழ்நாடு

1200க்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று 1200க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய தமிழகத்தின் கொரோனா பாதிப்பின் முழு விவரங்கள் இதோ

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,192

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,88,284

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 150

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 130

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 13

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,912

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,423

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,37,802

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,26,312

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 495,38,602

seithichurul

Trending

Exit mobile version