தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு!

Published

on

தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதையும் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,152

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,92,949

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 147

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 140

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 19

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 35,987

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,392

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,43,431

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,29,573

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 500,51,603

seithichurul

Trending

Exit mobile version