தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

Published

on

தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,075

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 26,98,493

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 139

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 125

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 12

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36060

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,315

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,50,145

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,21,553

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 506,65,567

author avatar
seithichurul

Trending

Exit mobile version