தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/03/2020)

Published

on

9 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 26

திங்கட்கிழமை

பௌர்ணமி இரவு மணி 12.04 பின்னர் பிரதமை

புூரம் இரவு மணி 2.00 வரை. பின்னர் உத்திரம்

த்ருதி நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 11.23

அகசு: 29.45

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 0.40

சூர்ய உதயம்: 06.27

 

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஹோலிப்பண்டிகை.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் தெப்போற்சவம்.

நத்தம் ஸ்ரீமாரியம்மன் மஞ்சள் பாவாடை, பால்குடம், காவடி ஆட்டம், அரண்மனையில் பொங்கல், மாவிளக்கு.

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

seithichurul

Trending

Exit mobile version