தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/03/2020)

Published

on

8 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 25

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தசி இரவு மணி 2.19 பின்ன ர்பௌர்ணமி

மகம் மறு நாள் காலை மணி 3.32 பின்னர் பூரம்

ஸுகர்மம் நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 24.24

அகசு: 29.43

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 0.49

சூர்ய உதயம்: 6.28

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

மாசிமகம்.

ஸ்ரீநடராஜர் அபிஷேகம்.

திருச்செந்தூர், பெருவயல் ஸ்ரீமுருகபெருமான் மஹாரதோற்சவம்.

குடந்தை ஸ்ரீசாரங்கபாணி தெப்போற்சவம்.

திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கஜேந்திர மோட்சம்.

மணக்கால்நம்பி, திருமலையாண்டான் திருநக்ஷத்திரம்.

 

திதி: சதுர்த்தசி

சந்திராஷ்டமம்: உத்திராடம்

author avatar
seithichurul

Trending

Exit mobile version