தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (07/03/2020)

Published

on

7 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 24

சனிக்கிழமை

த்ரயோதசி மறு நாள் காலை மணி 4.25 பின்னர் சதுர்த்தசி

ஆயில்யம் மறு நாள் காலை மணி 4.56 பின்னர் மகம்

அதிகண்டம் நாமயோகம்

கௌலவம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 29.26

அகசு: 29.41

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

கும்ப லக்ன இருப்பு: 0.57

சூர்ய உதயம்: 06.28

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் வள்ளி திருமணக்கோலம்.

இரவு ஆட்டுக்கிடா வாகன பவனி.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் வெள்ளி கமல வாகனத்தில் பவனி.

மதுரை ஸ்ரீ இன்மையில் நன்மை தருவார் புறப்பாடு.

 

திதி: திரயோதசி

சந்திராஷ்டமம்: பூராடம்

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version