தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/03/2020)

Published

on

6 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 23

வெள்ளிக்கிழமை

ஏகாதசி காலை மணி 7.44 பின் த்வாதசி மறு நாள் காலை மணி 6.14 பின்னர் த்ரயோதசி.

புனர் பூசம் காலை மணி 6.52 பின்னர் பூசம் . பூசம் மறு நாள் காலை மணி 6.03 பின்னர்  ஆயில்யம்

சோபனம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 20.16

அகசு: 29.40

நேத்ரம்: 2

ஜூவன்: 0    

கும்ப லக்ன இருப்பு: 1.06

சூர்ய உதயம்: 06.29

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்.

வைஷ்ணவ ஏகாதசி.

காரமடை ஸ்ரீஅரங்கநாதர் திருக்கல்யாணம்.

திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் பாரி வேட்டை, திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமியநாராயணபெருமாள் சூர்ணாபிஷேகம்.

 

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: மூலம்

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version