தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (05/03/2020)

Published

on

5 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 22

வியாழக்கிழமை

த்சமி காலை மணி 8.49 பின்னர் ஏகாதசி

திருவாதிரை காலை மணி 7.16 பின்னர் புனர்பூசம்

சௌபாக்யம் நாமயோகம்

கரஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 31.26

அகசு: 29.39

நேத்ரம்: 2

ஜூவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 1.15

சூர்ய உதயம்: 06.30

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

ஸ்மார்த்த ஏகாதசி.

காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப்பெருமான் ரதோற்சவம்.

கோயம்புத்தூர் ஸ்ரீகோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

இன்று பகல் 10:32 – 11:08 வரை மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

 

திதி: ஏகாதசி

சந்திராஷ்டமம்: கேட்டை

author avatar
seithichurul

Trending

Exit mobile version