தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/09/2019)

Published

on

1-Sep-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 15

ஞாயிற்றுக்கிழமை

துவிதியை பகல் 12.01 மணி வரை. பின்  திரிதியை

உத்ரம் மாலை 3.25  மணி வரை பின் ஹஸ்தம்

அமிர்த யோகம்

நாமயோகம்: சாத்யம்

கரணம்: கௌலவம்

அகஸ்: 30.31

த்யாஜ்ஜியம்: 42.59

நேத்ரம்: 0

ஜீவன்: 0    

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 2.47

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30 

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம் 

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

ஹரித்தாள கௌரி விரதம்.

ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழாத் தொடக்கம்.

உப்பூர் ஸ்ரீவிநாயகர் ரதோற்ஸவம்.

ஹிஜி வருடப்பிறப்பு.

சுபமுகூர்த்தம்.

திதி: திரிதியை

சந்திராஷ்டமம்:  சதயம், பூரட்டாதி

seithichurul

Trending

Exit mobile version