தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/03/2020)

Published

on

1 Mar 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

சிசிரருது

மாசி 18

ஞாயிற்றுக்கிழமை

ஷஷ்டி காலை மணி 8.25 பின்னர் ஸப்தமி

கிருத்திகை மறு நாள் காலை மணி 5.45 பின்னர் ரோகிணி 

மாஹேந்த்ரம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 26.10

அகசு: 29.31

நேத்ரம்: 1

ஜூவன்:  1/2

கும்ப லக்ன இருப்பு: 1.49

சூர்ய உதயம்: 06.31

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

கார்த்திகை விரதம்.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமியநாராயணப்பெருமாள் மரத்தோளுக்கினியானில் பவனி.

காங்கேயம் ஸ்ரீமுருகப்பெருமான் பூதவாகனம்.

திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் பிரணவ உபதேசித்தருளிய லீலை.

 

திதி: ஸப்தமி

சந்திராஷ்டமம்: சித்திரை

seithichurul

Trending

Exit mobile version