சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் என்ன தெரியுமா?

Published

on

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக அஜித்தின் நேர்கொண்ட பார்வை உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்தின் பெயர் நீதி தேவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அஜித்துக்கு இந்த படத்தில் ஜோடியாக நடித்துள்ள வித்யா பாலன் குணவதி தேவன் என்ற பெயரிலும், ரங்கராஜ் பாண்டே தயாளன் என்ற பெயரிலும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் மீரா என்ற பெயரிலும், ஆதிக் ரவிச்சந்திரன் ஷிவ்ராஜ் என்ற பெயரிலும் ஆண்ட்ரியா டாரியாங் என்ற பெயரிலும் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி அஜித்தின் நேர்கொண்ட பார்வை வெளியாகவுள்ள நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் படத்தில் நடித்துள்ள முக்கியமானவர்களின் கதாபாத்திரப் பெயர்கள் அடங்கிய பட்டியலை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version