Connect with us

தொழில்நுட்பம்

நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் கேமிங் ஸ்மார்ட்போன்.!

Published

on

நுபியா நிறுவனம், அதன் சமீபத்திய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. நுபியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனிற்கு “நுபியா ரெட் மேஜிக் மார்ஸ்” என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இன் விற்பனை வரும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் துவங்குமென்று நுபியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் மற்றும் 10 ஜிபி ரேம் கொண்ட மூன்று சேமிப்பு வேரியண்ட்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 7 ஆம் தேதி முதல் நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் கேமிங் ஸ்மார்ட்போன் ஜிங்டோங் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுமென்று நுபியா நிறுவனம் அறிவித்துள்ளது.

நுபியா ரெட் மேஜிக் மார்ஸ், 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் இந்திய சந்தையில் சுமார் ரூ.27,430 என்ற விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் இந்திய சந்தையில் சுமார் ரூ.32,470 என்ற விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் இன் 10 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட வேரியண்ட் சுமார் ரூ.40,599 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் பிளாக், ஃபிளேம் ரெட் மற்றும் காமோஃபிளேஜ் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காமோஃபிளேஜ் எடிஷன் நுபியா ரெட் மேஜிக் மார்ஸ் ஸ்மார்ட்போன் சிறப்பு பிங்கர்-பிரிண்ட் ரெஸிஸ்டண்ட் கோட்டிங்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul
வணிகம்23 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!