Connect with us

சினிமா

தயாரிப்பாளர்களான ஹீரோக்களின் ஈகோ மோதலில் ரிலீசாகும் படங்கள் – ஜெயிக்கப்போவது யாரு?

Published

on

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் உள்ளார். ஆனால், அவர் சிலருக்கே சார்பாக நடப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தயாரிப்பாளர்களாக மாறிய ஹீரோக்களின் படங்கள் அடுத்த வாரம் போட்டா போட்டி போட்டு ரிலீஸ் ஆகவுள்ளன. இந்த ஈகோ ரேசில் வெல்லப் போவது யாரு? என்பதே தமிழ் சினிமாவின் கேள்வியாக உள்ளது.

தனுஷின் உண்டர்பார் தயாரிப்பில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 திரைப்படம், சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கனா திரைப்படம், படத் தயாரிப்பாளர்கள் சம்பளம் தராததால் தயாரிப்பாளராக மாறி விஷ்ணு விஷால் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் டிசம்பர் 21ம் தேதி வெளியாகவுள்ளன.

மேலும், ஜெயம் ரவியின் அடங்கமறு மற்றும் விஜய்சேதுபதியின் சீதக்காதி படங்களும் டிசம்பர் 21ம் தேதி ரிலீசாகின்றன.

இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற பில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

மேலும், பொங்கலுக்கு விஸ்வாசம், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட மூன்று படங்களும் மோதவுள்ளன.

தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த இரு தினங்களில் தயாரிப்பாளர்கள் அவர்கள் இஷ்டம் போல படங்களை ரிலீஸ் செய்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul
தமிழ்நாடு4 நிமிடங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு17 நிமிடங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்32 நிமிடங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா3 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!