தமிழ்நாடு
தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்: ஏப்ரல் 26 முதல் திரையரங்குகளை மூட உத்தரவு
தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு மட்டும் பகல் முழுஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேறு சில முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: