தமிழ்நாடு

ஒரு எழுத்தில் பெருமை இழந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்!

Published

on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் அண்மையில் ‘புரட்சி தலைவர் எம்.ஜி. ராமசந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெறவே அதிமுக, பாஜக உள்ளிட்ட ஆளும் கட்சிகள் இந்த பெயர் மாற்றத்தை செய்துள்ளன என்று விமர்சிக்கவும் பட்டது.

மறுபக்கம் பெயர் நீளமாக உள்ளது என்றும் விமரசிக்கப்பட்டது. ஆனால் உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையமாக வேல்ஸில் உள்ள ‘Llanfairpwllgwyngyllgorgerychwyrndrobwlll’ 58 எழுத்துக்களுடன் உள்ளது.

சென்னை ரயில் நிலையத்தின் பெயர் 57 எழுத்தாக உள்ளது. எனவே உலகின் நீளமான பெயர் கொண்ட ரயில் நிலையம் என்பதை சென்னை சென்ட்ரலால் பெற முடியாமல் போனது.

seithichurul

Trending

Exit mobile version