சினிமா செய்திகள்

உலகளவில் ட்ரெண்டாகும் கேம் ஆஃப் த்ரோன்ஸின் நிர்வாணக் காட்சி!

Published

on

கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் 8வது சீசனின் முதல் எபிசோடு கடந்த வாரம் ரிலீசாகி உலகளவில் அதைப் பற்றிய பேச்சு நிலவிய நிலையில், தற்போது அதன் 2வது எபிசோடு, உலகளவில் உள்ள கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்துள்ளது.

முதல் சீசனில் சிறுமியாக இருந்த ஆர்யா ஸ்டார்க், 8வது சீசனில் குமரியாகி விட்டார். அதுமட்டுமின்றி, ஜெண்ட்ரியுடன் ஆர்யா ஸ்டார்க் நிர்வாணமாக உடல் உறவு கொள்ளும் சீன் இடம்பெற்று உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸின் ஒரே நல்ல கதாபாத்திரமான ஆர்யா ஸ்டார்க்கையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களே என கலாய்த்து மீம்ஸ்களும் குவிந்து வருகின்றன.

ஆர்யா ஸ்டார்க்காக நடித்து வரும் நடிகை மெய்ஸி வில்லியம்ஸின் வயது மற்றும் இன்னபிற விபரங்களை கூகுளில் நெட்டிசன்கள் தோண்டவும் துவங்கியுள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version