Connect with us

டிவி

‘இரும்பு மனுஷம்பா ஆரி!’- பாராட்டித் தள்ளிய ஜேம்ஸ் வசந்தன் #Viral

Published

on

James Vasanthan - Aari

பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் எதிர்ப்பையும் மக்களின் ஆதரவையும் அதிகம் பெற்ற நபராக இருப்பது நடிகர் ஆரி. அவருக்கு சாதாரண மக்கள் மத்தியில் மட்டுமல்ல பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஆரியைப் பாராட்டி போஸ்ட் போட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைய இருக்கிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் போட்டிகள் கடுமையாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக வாரத்துக்கு ஒரு எவிக்‌ஷனாவது இருக்கிறது.

தற்போதுள்ள சூழல்படி பார்த்தால் ஆரி, ரியோ, ரம்யா பாண்டியன் உள்ளிட்டவர்களில் ஒருவர் பிக் பாஸ் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த வார எவிக்‌ஷனில் ஆஜித், கேப்ரியல்லா, ஆரி, ஷிவானி மற்றும் அனிதா ஆகியோர் உள்ளனர். வழக்கம் போல இந்த வாரமும் ஆரிதான் அதிக மக்களின் வாக்குகளை வாங்கி லீடிங்கில் இருக்கிறார்.

இந்நிலையில் ஜேம்ஸ் வசந்தன் போட்ட போஸ்டில், ‘ஆரிதான் இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டில் வின்னர். அது வேறு விஷயம். தனக்கு அனைத்துப் பக்கங்களில் இருந்தும் எதிர்ப்புகள் வரும்போது இந்த நபர் எப்படி அதை சமாளிக்கிறார் என்கிற ஆச்சரியம் எனக்கு வருகிறது.

என்னைச் சுற்றி இருப்பவர்கள் தூற்றும் போது, காலை வாரிவிடப் பார்க்கும்போது, குற்றம் சொல்லும் போது என்னால் சாந்தமாக இருக்க முடியாது. கடந்த 75 நாட்களாக இதைத் தொடர்ந்து சந்தித்து வரும் ஆரி, தொடர்ச்சியாக மாண்பைப் பற்றியும் அறம் பற்றியும் பேசி வருகிறார்.

தாங்கள் போடும் அனைத்துத் திட்டங்களும் தலைகீழாக போகும் ஒரு வீட்டில் இருந்து கொண்டு, இரும்பு மனிதர் போல நிற்கிறார் ஆரி. இது சிலருக்கு சுலபமாக இருக்கலாம். எனக்கு அப்படி இல்லை’ என்று உணர்ச்சிப் பொங்க புகழாரம் சூட்டியுள்ளார்.

 

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!