தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (27/12/2020)

Published

on

டிசம்பர் 27 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

ஹேமந்தருது

மார்கழி 12

ஞாயிற்றுக்கிழமை

திரயோதசி மறு நாள் காலை மணி 6.33 வரை பின்னர் திரயோதசி தொடர்கிறது.

கிருத்திகை பகல் மணி 2.43 வரை பின்னர் ரோஹிணி

ஸாத்யம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 28.27

நேத்ரம்: 2

ஜூவன்: 1

தனுசு லக்ன இருப்பு: 3.20

சூர்ய உதயம்: 6.32

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஆவுடையார் கோவில் ஸ்ரீமாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய் இரவு வெள்ளிக் குதிரையில் சேவகனாய் காக்ஷி.

வீரவநல்லூர் சுவாமி விசேஷ அலங்காரச் சப்பரத்தில் பவனி.

மதுரை ஸ்ரீகூடலழகர் திருவாய்மொழி உற்சவ சேவை.

 

திதி:திரயோதசி.

சந்திராஷ்டமம்:சுவாதி, விசாகம்.

Trending

Exit mobile version