வேலைவாய்ப்பு

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் வேலை விண்ணப்பியுங்ள்!

Published

on

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்கள் உள்ளதால் இதற்கு வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் விண்ணப்பியுங்கள்.

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

  1. Deputy Manager (HR) – 29
  2. Deputy Manager (F & A) – 36
  3. Deputy Manager (C & MM) – 18
  4. Deputy Manager (Legal) – 4
  5. Deputy Chief Fine Officer/A – 02
  6. Station Officer/A – 01

வயது: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  1. Jr. Hindi Translator – 6

வயது: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.npcil.nic.in என்ற இணையதளத்தின் மூலம் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகுதி, விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறியக்கொள்ள https://npcilcareers.co.in/DMHQNT2018/candidate/Default.aspx அல்லது https://npcilcareers.co.in/DMHQNT2018/documents/information.aspx?info=HowToApply என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 19.12.2018

 

seithichurul

Trending

Exit mobile version