தமிழ்நாடு

அதிமுக கூட்டணி 101 இடங்களில் முன்னிலை: செஞ்சுரி அடித்தது

Published

on

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முன்னிலை விவரங்களையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்

அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின் படி திமுக கூட்டணி 134 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 98 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 50 முதல் 60 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறிய நிலையில் கருத்துக் கணிப்பையும் மீறி அந்த கூட்டணி அதிக தொகுதிகளைப் பெற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

அதிமுக, திமுக தொகுதியில் கூட்டணியில் உள்ள கட்சிகள் முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

திமுக கூட்டணி: 134

திமுக 111
காங்கிரஸ் 10
மதிமுக 4
விசிக 4
சிபிஎம் 2
சிபிஐ 2
பிற 1

அதிமுக கூட்டணி – 101

அதிமுக 84
பாமக 11
பாஜக 5
பிற 1

seithichurul

Trending

Exit mobile version