வணிகம்
மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை (03/08/2024)!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (03/08/2024) கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து, 6,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து 51,600 ரூபாயாக உள்ளது.
Gold
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு 6,905 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு ரூ.1 குறைந்து, 90.00 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 90,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தினசரி தங்கம் விலை நிலவரம்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.