இந்தியா

பிரதமர் மோடியின் மேக்-அப் கலைஞருக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளமா?

Published

on

பிரதமர் மோடி மேக்கப், உடை,புகைப்படம் போன்றவற்றுக்கு அதிகக் கவனம் அளிப்பவர் என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மோடி அவர்களின் மேக்-அப் கலைஞருக்கு மாதம் 15 லட்சம் ரூபாய் சம்பளம் என்று தகவல்கள் பரவியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் அன்மையில் மோடி அவகளுக்குப் பெண் ஒருவர் மேக்-அப் போட்டு விடும் புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

ஆனால் அந்தப் புகைப்படம் மோடி அவர்களுக்கு மேக்-அப் போட்ட புகைப்படம் அல்ல என்றும் லண்டனில் மெழுகு சிலை வைத்த போது அவரை அளவு எடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதும் தெரிய வந்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version