சினிமா செய்திகள்

லிப் லாக்குடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய எமி ஜாக்சன்!

Published

on

மதராசாபட்டினம் தொடங்கி 2.0 வரை நடித்துள்ள நடிகை எமி ஜாக்சன், ஹாலிவுட் வெப் தொடரான சூப்பர் கேர்ளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தை தனது காதலருடன் லிப் லாக் முத்தத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட அது, சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது அரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகினருக்கு ஷாக் கொடுக்கும் எமி ஜாக்சன் தற்போது, இந்த புகைப்படத்தை வெளியீட்டு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

மேலும், இந்த புகைப்படத்தின் கீழே, புது வீட்டில், நண்பர்கள் மற்றும் கிறிஸ்துமஸை கொண்டாடினேன் எனக் கூறியுள்ளார். ஆனால், இந்த புகைப்படத்தில் இவர்கள் மட்டுமே இருக்கின்றனர். மேலும், புது வீடு என்று எமி சொல்வதால், அவரது காதலருடன் லிவிங் டுகெதரில் எமி இருப்பது தெளிவாகியுள்ளது.

Trending

Exit mobile version